கொரோனா பாதிப்பு நீங்கும் வரை ஒவ்வொரு மீனவர்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை

சென்னை: கொரோனா பாதிப்பு நீங்கும் வரை ஒவ்வொரு மீனவர்களுக்கும் மாதந்தோறும்  ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளார். 100 நாள் வேலை திட்டடத்தில் மத்திய அரசு நிவாரண உதவி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: