தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு..: காவல்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் 8795 பேர் கைது செய்யப்பட்டு, 5501 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: