தமிழகம் முழுவதும் 557 செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது..: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் 557 செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் 88,695 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சமூக இடைவெளியையும், கை கழுவுதலையும் மக்கள் பின்பற்றி வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: