சென்னை காவல்துறையினரை தேவையில்லாமல் விமர்சிக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பார்கவுன்சில் Mar 27, 2020 வழக்கறிஞர்கள் சென்னை: காவல்துறையினரை தேவையில்லாமல் விமர்சிக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பார்கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை விதியை மீறினால் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் எனவும் தகவல் தெரிவித்தார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்