நடிகர் மற்றும் டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்

சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா  படத்தில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் இன்று காலமானார். இவர் எம்.பி.பி.எஸ்.,எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர் ஆவார். மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: