தமிழ்நாட்டில் 4-வது தனியார் கொரோனா சோதனை ஆய்வகமாக ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி நிறுவனம் செயல்பட ஒப்புதல்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழ்நாட்டில் 4-வது தனியார் கொரோனா சோதனை ஆய்வகமாக சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி நிறுவனம் செயல்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: