சென்னையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 29-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: சென்னையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. தமிழ்நாட்டில் திருச்சியில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

Advertising
Advertising

Related Stories: