காய்கறி, மளிகைக் கடைகள், உணவு விடுதிகள் நாள் முழுவதும் இயங்கும் என்று தமிழக அரசு விளக்கம்

சென்னை: காய்கறி, மளிகைக் கடைகள், உணவு விடுதிகளுக்கு நேரக்கட்டுப்பாடு என்ற தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள், உணவு விடுதிகள் நாள் முழுவதும் இயங்கும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories:

>