தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் 144 தடை நீட்டிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Related Stories:

>