தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக 1,100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

சென்னை: தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனாவுக்காக 144 தடை உள்ள நிலையில் வெளியே சுற்றியவர்கள் மீது தமிழக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

>