ஸ்விகி, சோமேட்டோ ஆன்லைன் உணவு டெலிவரிக்கு தடை: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது

சென்னை: ஸ்விகி, சோமேட்டோ ஆன்லைன் உணவு டெலிவரிக்கு தடை செய்யப்பட்டுள்ளது, ஆன்லைன் வர்த்தகம் செயல்படும் என தெரிகிறது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உள்பட பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: