கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உள்நாட்டு பயணிகள் விமான சேவை நாளை முதல் ரத்து

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உள்நாட்டு பயணிகள் விமான சேவை நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு விமான சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: