தமிழக சட்டமன்ற நிகழச்சிகள் அனைத்தும் இன்றுடன் முடிவடையும் என அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற நிகழச்சிகள் அனைத்தும் இன்றுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 31-ம் தேதி வரை இருந்த மானிய கோரிக்கை விவாதம் இன்று எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: