இந்திய தொழில் தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ காணொளி மூலம் ஆலோசனை

டெல்லி: இந்திய தொழில் தலைவர்களுடன்  பிரதமர் மோடி வீடியோ காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 55 வயதான நபர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 8-ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்க இந்திய தொழில் தலைவர்களுடன்  பிரதமர் மோடி வீடியோ காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: