ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிவார்டில் 4 பேர் அனுமதி

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிவார்டில் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேரும் ஈரோட்டில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேருக்கு உதவியாளர்களாக இருந்ததால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தாய்லாந்தை சேர்ந்த 6 பேர் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: