தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். திமுக உறுப்பினர்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

Related Stories: