கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழ்த்திரைப்பட படப்பிடிப்புகள் பல இடங்களில் ரத்து!

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்த்திரைப்பட படப்பிடிப்புகள் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வந்த திரைப்பட படப்பிடிப்புகள் ரத்தாகின்றன. ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பல திரைப்பட படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ளது.

Related Stories: