என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இயலாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதால் பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை : என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இயலாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதால் பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

Related Stories: