உலகம் ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது குண்டு வெடித்ததால் பதற்றம் Mar 09, 2020 ஆப்கானிஸ்தான் விழா வேந்தர் பதற்றம் காபூல்: ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது குண்டு வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. அஷ்ரப் கனி அதிபராக பதவி ஏற்றுக் கொண்டிருந்த போது அருகிலேயே பலமுறை குண்டு வெடித்ததால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
புதிய தடுப்பூசிகள் அதிகம் வந்துள்ளதால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை திரும்பப் பெற்ற நிறுவனம்: பக்கவிளைவு விவகாரத்திற்கு மத்தியில் திடீர் முடிவு
உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு
குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம்; இந்தியாவின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்கா தகவல்
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மறுப்பு; ரஃபா எல்லையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் படையினர் 20 பேர் பலி
5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பு: அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கினார்!!
காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம்!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் ரத்து.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன ?