இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கத்தார் அரசு அனுமதி மறுப்பு

கத்தார்: இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கத்தார் அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் இந்திய விமானங்களுக்கு தற்காலிகமாக அனுமதி ரத்து செய்யப்படுவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.

Related Stories: