இந்தியா பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் சாகிப் குருத்வாராவுக்கு பஞ்சாபில் இருந்து சீக்கிய பக்தர்கள் பேருந்தில் பயணம் Mar 03, 2020 யாத்ரீகர்களின் சீக்கிய பஞ்சாப் பாக்கிஸ்தான் குருத்வாரா கர்த்தர்பூர் சாஹிப் குருத்வாரா அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் சாகிப் குருத்வாராவுக்கு பஞ்சாபில் இருந்து சீக்கிய பக்தர்கள் பேருந்தில் பயணம் செய்கின்றனர். சீக்கிய பக்தர்கள் பயணம் செய்யும் பேருந்து அமிர்தசரஸிலிருந்து கர்த்தார்பூருக்கு புறப்பட்டு சென்றது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி