டெல்லி கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ஆம்.ஆத்மி எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: டெல்லி கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றம் முன் ஆம்.ஆத்மி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம்.ஆத்மி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: