குரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரத்தில் பணியில் உள்ள 60 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து டி.என்.பி.எஸ்.சி. அதிரடி நடவடிக்கை

சென்னை : குரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரத்தில் பணியில் உள்ள 60 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து டி.என்.பி.எஸ்.சி. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டி.எஸ்.பி., துணை ஆட்சியர் உட்பட பலர் சிக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தகவல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertising
Advertising

Related Stories: