போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை : போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.பத்திரப்பதிவுக்கு முன்னரே உட்பிரிவு பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறை அறிமுகம் செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: