ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 300 பேரை மீட்க்க கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை : ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 300 பேரை மீட்க்க கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.கொரோனா வைரஸ் ஈரானில் பரவி உள்ளதால் தமிழக மீனவர்கள் தாயநாட்டுக்கு அழைத்து வர கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் நாடு திரும்ப உதவுமாறு ஈரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: