சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து

சென்னை : சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத நிலையில் ஏற்பட்ட தீ விபத்தில் படப்பிடிப்பு தளத்தின் ஒருதளம் தீயில் கருகியது.2 தீயணைப்பு வாகனம், ஒரு மெட்ரோ லாரி உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்த நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Related Stories: