மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம்

மதுரை: மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: