இந்தியா சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார் அதிபர் டிரம்ப் Feb 24, 2020 டிரம்ப் சபர்மதி ஆசிரமம் ஜனாதிபதி அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் சபர்மதி ஆசிரமத்துக்கு அதிபர் டிரம்ப் கிளம்பினார். டிரம்புடன் மனைவி லெனானியாவும் மகள் இவாங்காவுன் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர்.
ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீடிக்க மனு கெஜ்ரிவாலுக்கு புற்றுநோய் அறிகுறி: அமைச்சர் அடிசி பரபரப்பு தகவல்
மக்களவை தேர்தல் பிரசார நிறைவுக்கு பின்னர் பிரதமர் மோடி மே 30ம் தேதி கன்னியாகுமரி வருகை: விவேகானந்தர் மண்டபத்தில் தியானம்
நான் எந்த தவறும் செய்யவில்லை எஸ்ஐடி விசாரணைக்கு மே 31ம் தேதி ஆஜராவேன்: பிரஜ்வல் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் அனைவரின் அழைப்பு பதிவுகளும் கண்டிப்பாக விசாரிக்கப்படும்: தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை
அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும் குஜராத் அரசு மீது நம்பிக்கை இல்லை: விளையாட்டு அரங்க தீ விபத்து வழக்கில் நீதிபதிகள் கடும் கண்டனம்
கேரளாவில் ரவுடியின் வீட்டில் மது விருந்து சோதனைக்கு வந்த போலீசை பார்த்து கழிப்பறைக்குள் பதுங்கிய டிஎஸ்பி
மைசூருவில் பிரதமர் தங்கியிருந்த ஓட்டல் பில் பாக்கி ரூ.80 லட்சத்தை மாநில அரசே செலுத்தும்: வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே உறுதி