முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி அவரது படத்துக்கு மலர் தூவி முதல்வர் பழனிசாமி மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி அவரது படத்துக்கு மலர் தூவி முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். தனது வீட்டில் உள்ள ஜெயலலிதா படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: