நியூசிலாந்து உடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 165 ரன்களில் ஆட்டமிழந்த இந்திய அணி

நியூசிலாந்து: நியூசிலாந்து உடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165/10 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ரஹானே 46, மயங்க் அகர்வால் 34, ரிஷப் பண்ட் 19 ரன்கள் சேர்த்தனர். நியூசிலாந்து அணி வீரர்கள் சவுதி மற்றும் கைல் ஜேமீசன் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories: