தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சரை விமர்சித்தது குறித்த வழக்கில் பிப்ரவரி 24-ம் தேதி நேரில் ஆஜராக மு.க.ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் முறைகேடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தினால் அவதூறு வழக்கு பதிவு செய்யப்படுகிறது எனக்கூறி வழக்கை ரத்து செய்ய மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: