காவலர் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: காவலர் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு காவலர் தேர்வு முறைகேடு குறித்து திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்பட 15 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: