அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சில் உரிமை மீறல் ஏதுமில்லை என்ற சபாநாயகர் தீர்ப்பை எதிர்த்து திமுக வெளிநடப்பு

சென்னை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சில் உரிமை மீறல் ஏதுமில்லை என்ற சபாநாயகர் தீர்ப்பை எதிர்த்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: