துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசை பட்டியலில், இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா நம்பர் 1 அந்தஸ்தை பறிகொடுத்தார். நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தத் தவறிய பூம்ரா 2வது இடத்துக்கு பின்தங்கினார். நியூசி. வேகம் டிரென்ட் போல்ட் முதலிடத்தை பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி, ரோகித் முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஜடேஜா 3 இடம் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.
அணிகள் டாப் 10ரேங்க் அணி புள்ளி
1 இங்கிலாந்து 1252 இந்தியா 1213 நியூசிலாந்து 1124 தென் ஆப்ரிக்கா 1105 ஆஸ்திரேலியா 1106 பாகிஸ்தான் 987 வங்கதேசம் 868 இலங்கை 819 வெஸ்ட் இண்டீஸ் 8010 ஆப்கானிஸ்தான் 57அணிகள் டாப் 10ரேங்க் அணி புள்ளி1 இங்கிலாந்து 1252 இந்தியா 1213 நியூசிலாந்து 1124 தென் ஆப்ரிக்கா 1105 ஆஸ்திரேலியா 1106 பாகிஸ்தான் 987 வங்கதேசம் 868 இலங்கை 819 வெஸ்ட் இண்டீஸ் 8010 ஆப்கானிஸ்தான் 57பந்துவீச்சு டாப் 10ரேங்க் வீரர் புள்ளி1 டிரென்ட் போல்ட் (நியூசி.) 7272 ஜஸ்பிரித் பூம்ரா (இந்தியா) 7193 முஜீப் உர் ரகுமான் (ஆப்கன்) 7014 காகிசோ ரபாடா (தென் ஆப்.) 6745 பேட் கம்மின்ஸ் (ஆஸி.) 6736 கிறிஸ் வோக்ஸ் (இங்கி.) 6597 முகமது ஆமிர் (பாக்.) 6568 மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.) 6459 மேட் ஹென்றி (நியூசி.) 64310 லாச்லன் பெர்குசன் (நியூசி.) 638ஆல் ரவுண்டர் டாப் 10ரேங்க் வீரர் புள்ளி1 முகமது நபி (ஆப்கன்) 3012 பென் ஸ்டோக்ஸ் (இங்கி.) 2943 இமத் வாசிம் (பாக்.) 2784 டி கிராண்ட்ஹோம் (நியூசி.) 2665 கிறிஸ் வோக்ஸ் (இங்கி.) 2636 ரஷித் கான் (ஆப்கன்) 2537 ரவீந்திர ஜடேஜா (இந்தியா) 2468 மிட்செல் சான்ட்னர் (நியூசி.) 2419 சிக்கந்தர் ரஸா (ஜிம்பாப்வே) 23410 ஷான் வில்லியம்ஸ் (ஜிம்பாப்வே) 233