காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றி செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : 2016ல் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் முருகுமாறன் வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: