சென்னை சாலிகிராமம், நீலாங்கரையை தொடர்ந்து விஜய்யின் மற்றொரு வீட்டிலும் ஐ.டி. ரெய்டு

சென்னை: சென்னை சாலிகிராமம், நீலாங்கரையை தொடர்ந்து விஜய்யின் மற்றொரு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பண்ணை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories: