தமிழகம் பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு Feb 02, 2020 பவானிசாகர் அணை ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து 496 கனஅடியில் இருந்து 683 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 102.40 அடி; நீர் இருப்பு - 30.6 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்