திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக காடுவெட்டி தியாகராஜன் நியமனம் செய்து கட்சி தலைமை அறிவிப்பு

சென்னை: திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக காடுவெட்டி தியாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமனம்; திருச்சி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக வைரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: