வர்த்தகம் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்: நிதியமைச்சர் Feb 01, 2020 நிதி அமைச்சர் அருங்காட்சியகம் Adichchanallur தூத்துக்குடி மாவட்டம் டெல்லி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ஆதிச்சநல்லூர் உட்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும்.
சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.400 குறைந்தது; வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்தது
ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை; வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.283க்கு விற்பனை!!
தங்கம் விலையில் மேலும் மாற்றம் பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரிப்பு
வார தொடக்க நாளிலேயே காலையில் ரூ.640, மாலையில் ரூ. 640 தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.9 ஆயிரம் எகிறியது