விளையாட்டு இந்திய அணிக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு Jan 29, 2020 நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு போட்டியில் இந்தியா ஹாமில்டன்: இந்திய அணிக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வுசெய்துள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலாவதாக களமிறங்க உள்ளது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்