சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து மைசூருக்கு  நடிகர் ரஜினிகாந்த் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: