சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்துச் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்துச் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். பன்னாட்டு முனையத்தின் வருகை பகுதியில் இருந்த பையை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அகற்றினர்.

Advertising
Advertising

Related Stories: