குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வேதாரண்யத்தில் போராட்டம் நடத்திய தமீமுன் அன்சாரி மீது வழக்குப்பதிவு

சென்னை: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வேதாரண்யத்தில் போராட்டம் நடத்திய மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 21-ல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் பி.வி., திமுக முன்னாள் என்.எல்.ஏ காமராஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: