சென்னை தரமணியில் அமையவுள்ள DLF நிறுவன கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி

சென்னை: சென்னை தரமணியில் அமையவுள்ள DLF நிறுவன கட்டுமானப் பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 68 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுமானப் பணி நடைபெற உள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: