சென்னை பாரிமுனையில் தலைமைக் காவலரை கொல்ல முயன்ற இருவர் கைது

சென்னை: சென்னை பாரிமுனையில் தலைமைக் காவலர் செந்தில் குமரன் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செந்தில் குமரனை கொல்ல முயன்ற நேதாஜி நகரை சேர்ந்த பெரோஸ்கான் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: