நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார், க.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Advertising
Advertising

Related Stories: