சென்னையில் உள்ள அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை இடமாற்ற பரிசீலிப்பது அதிர்ச்சியளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் உள்ள அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை இடமாற்ற பரிசீலிப்பது அதிர்ச்சியளிக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாரியத்தை இடமாற்றுவது நியாமாற்றத்துடன் சென்னை மற்றும் தமிழகத்தின் நலனுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: