ரிலையன்ஸ் மார்க்கெட் குடியரசு தின தள்ளுபடி விற்பனை

சென்னை: இந்த குடியரசு தினத்தில் ரிலையன்ஸ் மார்க்கெட் வழங்கும் குடியரசு தின சலுகை விற்பனை வழங்கி வருகிறது. இதில் ரிலையன்ஸ் மார்க்கெட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி விற்பனை எலக்ட்ரானிக்ஸ், ஆடைகள், மளிகை பொருட்கள், கிச்சன் சாதனங்கள் என்று ஆரம்பித்து ஹோம் பர்னிஷிங்ஸ் மற்றும் லக்கேஜ் வரை பல்வேறு வகைப் பிரிவுகளில் கிடைக்கும். இங்கு 32 இஞ்ச் ஹெச்டி எல்இடி டெலிவிஷன் செட் வெறும் ரூ.8990-ல் விலையில் கிடைக்கிறது. பெட் ஷீட்டுகள் ஒன்று வாங்கினால் 2 இலவசமாக கிடைக்கும். அதேபோல் பால் பொருட்கள் மீது 26% தள்ளுபடி. பர்சனல் கேர் பொருட்களான ஷாம்பூ, டியோடரென்ட், ஹேண்ட் வாஷ், பேஸ் வாஷ் ஆகியவற்றின் மீது ஒன்று வாங்கினால் ஒன்று இலவச தள்ளுபடிகளும் உண்டு. இந்த குடியரசு தின விற்பனை ஜனவரி 18ம் தேதியிலிருந்து ஆரம்பித்து ஜனவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் பல்வேறு பொருட்களை சிறப்பு தள்ளுபடியில் பெறலாம்.

Advertising
Advertising

Related Stories: