தி.மு.க. உடனான கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை : தி.மு.க. உடனான கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியபின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நடிகர் கமல்ஹாசன் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை என அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: