குரூப் 4 முறைகேடு புகார் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை மறுநாள் ஆலோசனை

சென்னை : குரூப் 4 முறைகேடு புகார் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளது.  டிஎன்பிஎஸ்சி செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில்  பங்கேற்கின்றனர்.

Tags : Group 4 , Group 4, malpractice, consultancy, DNBSC
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேட்டில்...